ஞாயிறு, 6 ஜூன், 2021

கணவரை இழந்த இஸ்லாமியர் ஒருவருக்கு பிள்ளைகள்,வாரிசுகள் இல்லை , அவருக்கு அண்ணன் இருந்தாலும் அவரின் தொடர்பில் இல்லை. அவர் தனது விருப்பப்படி வேறு ஒரு நபருக்கு இஸ்லாமிய சட்டப்படி உயில் எழுதி வைக்க முடியுமா?

 இஸ்லாமிய சட்டப்படி தன் குடும்பத்தாருக்கு மூன்றில் ஒரு பங்கு ஒதுக்கி வைக்காமல் வேறு ஒருவருக்கு உயில் எழுத முடியாது..அந்த குடும்பம் என்பது கணவன், மனைவி, பெற்றோர், குழந்தைகள், பேரப்பிள்ளைகள் ஆகியோரே. ஆனால் இவர்கள் யாரும் இல்லையெனில் , வேறு நபருக்கு பிரியம் போல எழுதலாம்.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பிள்ளையார் ஊர்வலத்தால் ௨௦,௦௦௦/- செலவு …..

  பிள்ளையார் ஊர்வலத்தால் ௨௦,௦௦௦/- செலவு ….. எதை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளும் பிள்ளையாரால் இவ்வளவு செலவு வரும் என்று யார் தான் நினைத்திருப்ப...