திங்கள், 7 ஜூன், 2021

தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் எந்தெந்த சலுகைகள் தேவையில்லாதவை?

 அரசு ஊழியர்களாவது குறிப்பிட்ட கல்வித்தகுதி பெற்று, குறிப்பிட்ட காலம் அதாவது 59 வயது வரை பணி செய்கின்றனர்.ஆனால் எந்த கல்வி தகுதி இன்றியும், ஒரு தடவை எம்.எல்.ஏ, , எம்.பி., அமைச்சராக இருந்தாலே, அவர் பணி செய்தாரோ இல்லையோ, அவர் உயிர் வாழும் காலம் வரை கிடைக்கும் சலுகைகள் எவை எல்லாம் தேவையற்றவை என்று பார்ப்போம்…

மக்கள் பிரதிநிதியாக சபைக்கு எத்தனை தட்வை வந்திருக்கிறார் , சபையில் பேசியிருக்கிறார் என்பது எல்லாம். கிடையாது…தங்கள் சம்பளத்தையே தாங்களே சபையில் வைத்து, தீர்மானம் போட்டு உயர்த்திக் கொள்கிறார்கள்.

அது தான் இன்றைய காலகட்டத்தில் சரி செய்ய வேண்டியது. !!

படித்தமைக்கு நன்றி

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...