திங்கள், 7 ஜூன், 2021

எனது தந்தை 50 வருடங்களாக 25 செண்ட் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார் ஆனால் அது வேறொரு நபரின் பெயரில் பட்டா உள்ளது அவர் இறந்து 50 வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது அவருக்கு வாரிசுகள் யாரும் இல்லை,தற்போது அந்த நிலத்திற்கான உரிமையை நாங்கள் எவ்வாறு பெறுவது?

 

  1. 50 வருடங்களாக விவசாயம் செய்யும் உங்கள் தந்தை உரிமாயாளர் இறந்த பிறகே அப்படி செய்கிறார்.
  2. அதாவது உரிமையாளர் அறியவோ அவர் அனுமதிபடியோ செய்யவில்லை. எனவே அதன் அடிப்படையில் உரிமை கோர முடியாது
  3. வாரிசு இல்லாதவர் சொத்து அரசுக்கு உரிமையானது.
  4. அவ்வாறெனில் உங்கள் தந்தை அரசுக்கு உரிமையானதில் சொந்தம் கொண்டாட முயற் சிக்கிறார் என பொருள்.
  5. அரசு சொத்துக்களில் இப்போது உரிமை மாற்றம் செய்யப்படுவதில்லை.
  6. அரசு காலி செய்ய நடவடிக்கை எடுப்பதை தடுக்க முடியாது

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பிள்ளையார் ஊர்வலத்தால் ௨௦,௦௦௦/- செலவு …..

  பிள்ளையார் ஊர்வலத்தால் ௨௦,௦௦௦/- செலவு ….. எதை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளும் பிள்ளையாரால் இவ்வளவு செலவு வரும் என்று யார் தான் நினைத்திருப்ப...