திங்கள், 7 ஜூன், 2021

தமிழக அரசு பணியில் இருக்கும் ஒரு அரசு ஊழியர் அரசு தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் எழுத வேண்டுமென்றால் அனுமதி பெறுவது கட்டாயமா?

 அரசு ஊழியர் நடத்தை விதிகள் படி அனுமதி பெற வேண்டும்..

அனுமதி கோரும் போது, அதற்கான இணைப்புகளை வைக்க வேண்டும்.

பொதுவாக அனுமதி கொடுக்கப்பட்டு விடும்.

அனுமதி பெற்று எழுதும் தேர்வு முடிவுகள் பொறுத்து எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அங்கீகாரம் தரப்படும்.

இன்க்ரீமெண்ட் கொடுப்பது

அடுத்த நிலை பதவி பெற்று இருப்பின் பணியை ராஜினாமா செய்ய அனுமதிப்பது.இப்படி…

ஒன்று தெரியுமா..அனுமதி பெறாமல் போட்டி தேர்வு எழுதி , தேர்வானால் தானே இது பற்றி யோசிக்கனும்ன்னு நினைக்க வேண்டாம்.

தேர்வு முடிவு முக்கியமல்ல..தேர்வு எழுதவே அனுமதி வாங்கவேண்டும்.இல்லையெனில், துறை ரீதியான நடவடிக்கையும் பாயலாம்..

அரசு ஊழியர் அரசின் முழு ஊழியர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!!

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...