ஞாயிறு, 6 ஜூன், 2021

சுயமாக சம்பாதித்த என் சொத்து எனக்கு பின் என் மனைவிக்கு அனுபவிக்க மட்டும் உரிமை உள்ளதாகவும் அவளுக்கு பின்பு மட்டுமே, எனது அக்கா மகனுக்கு தானமாக கொடுக்க இயலுமா?அதற்கு எப்படி உயில் எழுதவேண்டும்? அதை பதிவு செய்ய வேண்டுமா?

 

சுயமாக சம்பாதித்த என் சொத்து எனக்கு பின் 

சுய சம்பாத்திய சொத்தை எப்படி வேண்டுமாயினும் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்…உங்கள் விருப்பம் போல..

ஆனால் இஸ்லாமியருக்கு இதில் ஒரு தடை உள்ளது. மூன்றில் ஓரு பங்கு அவர் குடும்பத்திற்கு ஒதுக்க வேண்டும்.

நீங்கள் சொல்வது போ8ல, அந்த சொத்தின் அன்பவ உரிமையை உங்கள் மனைவி வாழும் காலம் வரை கொடுக்கலாம்.

பிறகு அது, நீங்கள் குறிப்பிடும் நபருக்கு சர்வ பாத்யதை கொடுத்து செட்டில்மெண்ட் செய்தும் உயில் எழுதலாம்.

கவனிக்கவும்..தானம் என்பது கொடுத்து உடன் பெறுவதும் நிகழ வேண்டியது. அதனால் இறந்தபிறகு தானம் செய்ய முடியாது

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...