பிரிக்கப்படாத சொத்தில் உள்ள ஒவ்வொரு அடியும் இருவருக்கும் சொந்தமே.
தன்னிச்சையாக உங்கள் பங்காளி விற்று இருந்தால் அது செல்லாது/
சொத்து பட்டா பெயர் மாற்றும் முன்பு தாசில்தாரிடம் ஆட்சேபனை மனு கொடுங்கள்.
பிரிக்கப்படாத சொத்தில் உங்கள் அனுபவத்தை யாரும் தடுக்க முடியாது.
நீங்கள் நீதிமன்றம் செல்ல தேவையில்லை. வில்லங்கம் ஏற்படுத்திவர் தான் அதை சரி செய்ய வேண்டும்.
தற்போது வாங்கியவர அதை அனுபவிப்பதை தடுக்கும் போதே நியாயம் கிடைக்கும் 👍
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக