திங்கள், 7 ஜூன், 2021

பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் கொடுக்காமல், பத்திர எழுத்தாளர், வழக்கறிஞர் இல்லாமல் நாமே நேரடியாக பத்திரம் தயார் செய்து பதிவு செய்வது எப்படி? ஏதாவது அனுபவம் இருந்தால் சொல்ல முடியுமா?

 பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் கொடுக்கத் தேவையில்ல்லை. பதிவு செய்ய அவர்களே வழிகாட்டுவார்கள்.

ஆனால் பத்திரம் எழதுவதை முறையாக பயின்ற பத்திர எழுத்தாளர் அல்லது வழக்கறிஞர் மூலமாக தயாரிப்பதே நல்லது.

ஏன்?

  • பத்திரம் என பெயர் வந்ததே அது சொத்து நம்மிடம் இருக்கும் காலம் வரை பத்திரப்படுத்தி வைக்கவே.
  • அதற்கு செலவு கணக்கு பார்த்தீர்களானால் ஏதேனும் வில்லங்கம் ஏற்பட்டால் பின்னால் சரி செய்வது கடினம்
  • கூகிள்லே மருத்துவம் பத்தி தெரிஞ்சிக்கிற யாரும் தனக்கு வைத்தியம் தானே பார்க்கிறதில்லை. அது போல தானே. பத்திரம் தயாரிப்பது குறித்து தெரிஞ்சுக்கோங்க. சரியா தயாரிக்கப்பட்டிருக்கான்னு பார்த்துக்க உதவும் அவ்ளோ தான்.


கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...