ஞாயிறு, 6 ஜூன், 2021

நீதிமன்றத்தில் உள்ள என்னுடைய விவகாரத்து வழக்கில் நானே எப்படி வாதம் செய்வது? நா‌ன் படித்து தெரிந்து கொள்ள ஆங்கிலம் அல்லது தமிழில் புத்தகங்கள் அல்லது கட்டுரைகள் பரிந்துரை செய்ய முடியுமா?

 குடும்ப நல வழக்கு என்பது உணர்வு சார்ந்த ஒன்று.

அதுவும் நம் சம்பந்தப்பட்டதில் நம்மை விட இன்னொருவரை அதுவும் அதற்கென்றே உள்ளவர்களின் உதவி பெறுவதே சிறப்பு.

எந்த மருத்துவரும் தனக்கான அறுவை சிகிச்சையை தானே செய்வதில்லை..

எனவே அடிப்படையை தெரிந்து கொள்ள படியுங்கள்…

ஆனால் நீங்களே வழக்கு நடத்த முயல வேண்டாம்.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பிள்ளையார் ஊர்வலத்தால் ௨௦,௦௦௦/- செலவு …..

  பிள்ளையார் ஊர்வலத்தால் ௨௦,௦௦௦/- செலவு ….. எதை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளும் பிள்ளையாரால் இவ்வளவு செலவு வரும் என்று யார் தான் நினைத்திருப்ப...