ஞாயிறு, 6 ஜூன், 2021

யாரெல்லாம் சட்டம் பயிலலாம்?

 கேள்வியை இப்படி சற்று மாற்றுவோம்.

யாரெல்லாம் சட்டம் படிக்கத் தேவையில்லை?.

குழந்தைகள், மன நிலை சரியில்லாதோர்..இவர்கள் மட்டுமே.

அப்படியெனில்..சட்டம் பயில வேண்டியது.. அனைவருக்கும் கட்டாயம்.

"நான் ஊருக்கு புதுசு".☺️

"அது தெரியாது" என்ற பதிலை சட்டமே ஏற்றுக்கொள்வதில்லை.

அதற்கான தண்டனை கை மேல் கிடைக்கும்..🙏

தர்மம்டா..நீதிடா..நேர்மைடா…என்னும் சனீஸ்வரரும்

எமதர்மனும்

வக்கீலுக்கு படிச்சுட்டா அந்த வேலையை பார்க்கிறாங்க..

அதெல்லாம் இயல்பா கற்றுக்கொள்ள வேண்டியது பாஸ்..😀

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பிள்ளையார் ஊர்வலத்தால் ௨௦,௦௦௦/- செலவு …..

  பிள்ளையார் ஊர்வலத்தால் ௨௦,௦௦௦/- செலவு ….. எதை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளும் பிள்ளையாரால் இவ்வளவு செலவு வரும் என்று யார் தான் நினைத்திருப்ப...