ஞாயிறு, 6 ஜூன், 2021

ஒரு இந்திய குடிமகன். ஓட்டு (வாக்கு) அளிக்கவில்லை என்றால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் தண்டனை ஏதும் உள்ளதா?

 அரசியலமைப்பு சட்டம். என்பது, மக்களே மக்களுக்காக கொடுத்துக்கொண்டது.

அதில் குடிமக்களுக்குண்டான உரிமைகள், கடமைகள் மற்றும் மக்கள் தங்களின் பிரதிநிதியாக தேர்ந்தெடுப்பவர்கள் ஒன்று சேர்ந்து அமைக்கும் அரசுகளின் கடமை., செயல்பாடுகள், மற்ற அரசியலமைப்பு அமைப்புகள் ஆகியவற்றை பற்றியே குறிப்பிட்டு இருக்கும்.

இதன் படி மக்கள் தான் மன்னர்கள்.அவர்கள் எப்படி தங்களுக்கு தாங்களே தண்டனை அளித்துக் கொள்வார்கள்?

தாங்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் சரிவர கடமை ஆற்றவில்லை என்றாலே தண்டனை கொடுக்காதவர்கள் ஆயிற்றே!! ☺️

அப்படியிருக்க, அந்த பிரதிநிதியை தேர்ந்தெடுக்க ஒட்டு அளிக்கவில்லையென்றால், அது எப்படி குற்றமாகும்?

அதற்கு தான் நமக்காக உருவாக்கப்பட்ட இந்த அரசியல் அமைப்பு சட்டத்தை தெரிந்து கொள்ள வேண்டும்..

நாம் தான் "எஜமானர் "என்பதே மறந்து, இந்த தேர்தல் பிரச்சாரத்தில், இவர் கண்ணீர் துடைக்க வருகிறார், அவர் பூங்காவாக்கினார் என்று நம்முடைய "தலைவர்" க்கான தேர்தல் போல குடுக்கிற…😀

ஆனால், நமக்கோ அதை படிக்கணும் என்றாலே…😀

பட உதவி கூகிள்

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பிள்ளையார் ஊர்வலத்தால் ௨௦,௦௦௦/- செலவு …..

  பிள்ளையார் ஊர்வலத்தால் ௨௦,௦௦௦/- செலவு ….. எதை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளும் பிள்ளையாரால் இவ்வளவு செலவு வரும் என்று யார் தான் நினைத்திருப்ப...