திங்கள், 7 ஜூன், 2021

என் தந்தையின் மதம் இஸ்லாம். தாயின் மதம் இந்து. என் சான்றிதழில் தந்தையின் மதம் பதிவு செய்யப்பட்டுள்ளது. என் தாயின் மதமான இந்து என்று சான்றிதழை மாற்ற முடியுமா?

 பிறந்த போது ஒரு மதத்தை சேர்ந்தவராக குறிப்பிட்டு இருந்தாலும், பிறகு, தனி நபராக எந்த மதத்தை பின்பற்றுகிறோம் என்பதை பொறுத்தது அது.


சென்னை கோபாலபுரத்தில் உள்ள ஆரிய சமாஜ் போண்றவற்றில், "தாய் மதத்திற்கு திரும்புதல்" என்று, இந்து மதத்திற்கு மாற விழைபவருக்கு சில சடங்குகள் நடத்தி, இந்து மதத்திற்கு மாற்றி, சான்றிதழும் தருகின்றனர். பணம் ஏதும் வாங்குவதில்லை. அதற்கு நாமே விருப்பப்பட்டு நன்கொடை கொடுக்கலாம்..

இந்த சான்றிதழ் கொண்டு அரசு கெஜட்டில் கட்டணம் செலுத்தி, வெளியிட்டு, மதம் மாறியதை பதிவு செய்துக் கொள்ளலாம

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பிள்ளையார் ஊர்வலத்தால் ௨௦,௦௦௦/- செலவு …..

  பிள்ளையார் ஊர்வலத்தால் ௨௦,௦௦௦/- செலவு ….. எதை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளும் பிள்ளையாரால் இவ்வளவு செலவு வரும் என்று யார் தான் நினைத்திருப்ப...