திங்கள், 7 ஜூன், 2021

பூர்வீக சொத்தில் இரண்டாவது மனைவியின் பிள்ளைகளுக்கு உரிமை உள்ளதா?

 ஒருவர் முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே இரண்டாம் திருமணம் செய்தால், அதன் மூலம் பிறக்கும் குழந்தைகள் சட்டப் பூர்வ வாரிசுகள் அல்ல எனபட்டாலும் பிறகு ஏற்பட்ட சட்டத் திருத்தத்தில். இந்த குறை நீக்கப்பட்டது.


அவர் வாழும் காலத்தில், இரண்டாம் மனைவியையும் குழந்தைகளையும் பராமரிக்க கடமைப்பட்டவர்.

அவர் உயில் ஏதும் எழுதாமல் இறக்க நேர்ந்தால், அவரின் இரண்டாம் மனைவி மூலம் பிறந்த அந்த குழந்தைகளுக்கு அவரின் பூர்வீக சொத்தில், முதல் மனைவி, அவர் குழந்தைகளுடன் சம உரிமை உண்டு.ஆனால் அந்த இரண்டாம் திருமணம் சட்டப்படி செல்லாதது என்பதால் அந்த மனைவிக்கு எதுவும் கிடையாது.

ஆனால் அதுவே முதல் மனைவி இறந்த பிறகு இந்த திருமணம் நடந்திருந்தால், அவருக்கும் உரிமை உண்டு.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...