திங்கள், 7 ஜூன், 2021

உயிலின் அனைத்து பக்கங்களிலும் கையெழுத்து இட வேண்டியது அவசியமா? (1995இல் தட்டச்சு(Type) செய்யப்பட்ட ஒரு உயிலில் சொத்து தாரர் கடைசி பக்கத்தில் மட்டுமே கையெழுத்து இட்டுள்ளார். இப்பொழுது ஒரு சாட்சி மட்டுமே உயிரோடு உள்ளார், உயில் பதியப்படவில்லை)

 

உயிலின் அனைத்து பக்கங்களிலும் கையெழுத்து இட வேண்டியது அவசியமா? (1995இல் தட்டச்சு(Type) செய்யப்பட்ட ஒரு ல்

அப்படி எந்த கட்டாயமும் இல்லை.

  • உயில் எழுதுவதற்கு எந்த முறையும் கிடையாது.
  • ஒரு துண்டுசீட்டிலும் எழுதலாம்.
  • சாட்சி இருவர் இருந்தால் நலம்.இல்லையென்றாலும் பாதிப்பில்லை.
  • பதிவு செய்தால் நல்லது.இல்லையெண்றாலும் பாதகம் இல்லை.
  • அது தான் இறந்தவரின் கடைசி உயில் என்றால் போதுமானத

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பிள்ளையார் ஊர்வலத்தால் ௨௦,௦௦௦/- செலவு …..

  பிள்ளையார் ஊர்வலத்தால் ௨௦,௦௦௦/- செலவு ….. எதை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளும் பிள்ளையாரால் இவ்வளவு செலவு வரும் என்று யார் தான் நினைத்திருப்ப...