திங்கள், 7 ஜூன், 2021

வாரிசுகள் ஏழு பேர் இருக்க ஒருவர் மட்டும் சொத்தினை தானமாக எழுதி வாங்கி கொண்டால் என்ன செய்வது? வாரிசுகளில் இருவர் மட்டும் பத்திரத்தில் சாட்சி கையெழுத்து போட்டு உள்ளனர். என்ன செய்ய?

 சுய சம்பாத்ய சொத்து என்றால், உரிமையாளர், யாருக்கும் தானமாக கொடுக்கலாம். இதற்கு வாரிசு அடிப்படையில் உரிமை கோர முடியாது.

சாட்சியாக நிற்க தகுதியானவர்கள், யார் வேண்டுமானாலும், போடலாம்.

  1. அவர்கள் வாரிசாக இருந்தால் சாட்சி கையெழுத்து போடுவது நல்லது. 

ஆனால் பரம்பரை சொத்து என்றால், ஒரே ஒரு வாரிசுக்கு மட்டும், தன் விருப்பம் போல தானமாக கொடுக்க முடியாது.

அந்த தானப்பதிரத்தை எதிர்த்து, வழக்கு போட நேரிடும்.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பிள்ளையார் ஊர்வலத்தால் ௨௦,௦௦௦/- செலவு …..

  பிள்ளையார் ஊர்வலத்தால் ௨௦,௦௦௦/- செலவு ….. எதை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளும் பிள்ளையாரால் இவ்வளவு செலவு வரும் என்று யார் தான் நினைத்திருப்ப...