ஞாயிறு, 6 ஜூன், 2021

எங்கள் அப்பாவுடன் பிறந்தவர்கள் 7 பேர். அதில் ஒருவர் சொத்தை விற்க விடாமல், எனக்கு பணம் வேண்டாம் இடம் தான் வேண்டும் என்கிறார். என்ன செய்யலாம்?

 


இரண்டு வழிகள் உள்ளன

  1. இடம் மட்டும் வேண்டும் என்பவரிடம் மொத்த நிலத்தையும், அவர் பங்கை தவிர்த்து, சந்தை மதிப்பிற்கு வாங்கிக்கொள்ள முடியுமா என விசாரியுங்கள்.

ஏனெனில் மற்ற பங்குகளை இன்னோருவரிடம் விற்கும் முன் இவருக்கு முன்னுரிமை உள்ளது

ஒத்துக்கொண்டால், அவரிடமே விற்கலாம்.

இல்லையெனில்

2. அவர் பங்கு நிலத்தை சர்வேயர் உதவியுடன், அளவிட்டு பிரித்துக் கொடுத்து விட்டு உங்கள் மற்ற அனைவரின் மொத்த நிலத்தை விற்பனை செய்யலாம்.

இதன் மூலம் யாருக்கும் மனக்கசப்பு ஏற்படாது. முயற்சி செய்யுங்கள்!!💐

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பிள்ளையார் ஊர்வலத்தால் ௨௦,௦௦௦/- செலவு …..

  பிள்ளையார் ஊர்வலத்தால் ௨௦,௦௦௦/- செலவு ….. எதை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளும் பிள்ளையாரால் இவ்வளவு செலவு வரும் என்று யார் தான் நினைத்திருப்ப...