திங்கள், 7 ஜூன், 2021

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை கல்வி மூலம் சட்டம் பயிலலாம் என்று இருக்கிறேன். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்ற உங்கள் கருத்து என்ன? (எனக்கு வழக்கறிஞர் ஆக ஆசை இல்லை. சட்டம் படிக்க மட்டுமே ஆசை)

 சட்டத்தை தெரிந்துக் கொள்ள ஆர்வம் கொண்டமைக்கு, முதலில் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்💐💐

நான் அண்ணாமலை பல்கலைக்கழத்தில் சட்ட மேற்படிப்பு மட்டுமே படித்து, தற்போது ஆய்வு செய்து வருகிறேன்.

இளநிலை சட்டப் படிப்பு எனும்போது, தொலை தூர படிப்பாக பி.ஜி.எல்.படிக்கலாம். சென்னை பல்கலைகழகத்தில் இது சிறப்பாக உள்ளது என்று அறிகிறேன்..

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

போலிசாரின் 'விசாரணை' அராஜகத்திற்கு 'கிடுக்கி பிடி " போட்ட நீதியரசர் இளந்திரையன்

      இன்றைய தேதியில் ‘விசாரணை’ என்ற பெயரில் போலிசாரின் அட்டகாசம் அதிகரித்து கொண்டு வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். விசாரணைக்கு போனவர்கள...