சனி, 6 நவம்பர், 2021

கடன் வழங்கும் போது எழுதப்படும் Promissory Note சட்டப்படி எத்தனை ஆண்டுகளுக்கு செல்லும்?

 புரோ நோட்டு எழுதப்பட்ட நாளிலிருந்து மூன்று வருடங்\களுக்கு செல்லுபடியாகும் என்றாலும் அந்த கடன் குறித்து அந்த காலகெடுவிற்குள் கடன் பெற்றவர் கடனை ஒப்புக்கொண்டு அந்த புரோ நோட்டில் ஒரு மேற்குறிப்பு செய்தால், அந்த புரோ நோட்டின் காலக்கெடுவை அது நீடிக்கும்.

அந்த கடன் ஒப்புதல் என்பது ஒரு கடிதமாகவும் இருக்கலாம். மொத்தத்தில், கடன் நிலுவையை கடனாளி எழுத்து மூலமாக ஒப்புக்கொண்டிருந்தால், அது அந்த கடன் காலாவதியாவதை தடுக்கும்.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

போலிசாரின் 'விசாரணை' அராஜகத்திற்கு 'கிடுக்கி பிடி " போட்ட நீதியரசர் இளந்திரையன்

      இன்றைய தேதியில் ‘விசாரணை’ என்ற பெயரில் போலிசாரின் அட்டகாசம் அதிகரித்து கொண்டு வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். விசாரணைக்கு போனவர்கள...