செவ்வாய், 2 நவம்பர், 2021

வக்பு வாரிய கல்வி நிலையங்களில் இந்துக்கள் பணியாற்றுகின்றனரா?

 வக்பு வாரியம் அரசின் நிதியால் நடத்தப்படுவது..அதனால் அங்கு அரசிலைமப்பு சட்டத்தின் படி பணியமர்த்துவதில் எந்த பாகுபாடும் காட்டமுடியாது..

ஆனால் இந்த அறநிலைய துறைக்கு கோவில்களில் வரும் பணம் உபயோகம் செய்யப்படுகிறது.. அறநிலைய துறை அதிகாரிகளுக்கு கார் வாங்க கோவில் பணம் செலவழிக்கப்பட்டது குறித்து சர்ச்சை எழுந்ததே!!

அதனால் தான் அங்கு இந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்படுகின்றனர்!

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பிள்ளையார் ஊர்வலத்தால் ௨௦,௦௦௦/- செலவு …..

  பிள்ளையார் ஊர்வலத்தால் ௨௦,௦௦௦/- செலவு ….. எதை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளும் பிள்ளையாரால் இவ்வளவு செலவு வரும் என்று யார் தான் நினைத்திருப்ப...