செவ்வாய், 30 மே, 2023

கண்ணியமாக இறப்பது எப்படி ?

உயில் எழுதுவது என்றாலே நம் கடைசி காலத்தில் எழுதுவது என்று பொதுவாக வைத்துகொண்டிருகிறோம்.  


எது நம்முடைய கடைசி காலம்?

யாருக்கு தெரியும்?

உயில் எழுதி முறையாக பிள்ளைகளுக்கு சொத்தை பிரிதி கொடுக்க வேண்டும் என்று நினைத்தும், காலத்தை தள்ளிபோட்ட பெற்றோரால், நீதிமன்ற ந்களுக்குப் எரிகொண்டிருப்போர் அநேகம்.


ஆனால் இந்த உயில் என்பது நம்முடைய காலத்திற்கு பின்ன செயல்பாடிற்கு வரகூடியது.  ஆனால் அது நம் வாழு காலத்திலும் பயன்பாடிருக்கு வருமா என்றால் வரும் என்பதை தற்போது இறைய பேர் அறிந்து வைத்திருகிறார்கள்.  


கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பிள்ளையார் ஊர்வலத்தால் ௨௦,௦௦௦/- செலவு …..

  பிள்ளையார் ஊர்வலத்தால் ௨௦,௦௦௦/- செலவு ….. எதை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளும் பிள்ளையாரால் இவ்வளவு செலவு வரும் என்று யார் தான் நினைத்திருப்ப...